தொடர்ந்த கண் எரிச்சல், கண் உலர்வு, முடி உதிர்தல், உடல் சூடு அனைத்துக்குமான தீர்வு
"Miracle coolant oil*
லாவண்டர், ரோஜா, மகிழம், ஐவணம் ஆகிய பூக்களின் குளிர்ச்சி மற்றும் மனதை ஆற்றுப்படுத்துதல் ஆகிய குணநலன்களை நம் பாரம்பரிய விளக்கெண்ணெயில் சேர்த்து வடித்தெடுத்த அதிசய தைலம் .
*உபயோகிக்கும் முறை*
தினமும் இரவு தூங்கப் போகும் முன் இந்த *அதிசய coolant எண்ணெயை* இரு கண் இமைகளின் மீது ஒரு சொட்டு, தொப்புளில் ஒரு சொட்டு, இரு கால் பெரு விரலில் ஒரு சொட்டு தடவி வர வேண்டும்.
*இதனால் கிடைக்கும் அற்புத
பயன்கள்*
1.கண் பார்வை தெளிவடையும்.
2.கம்ப்யூட்டர், மொபைல் போன்ற ஒளித் திரையை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை நீக்கும்.
3. உடல் சூட்டினால் உண்டாகும் பித்தவெடிப்பை குணமாக்கும்.
4. தோல், தலைமுடி மற்றும் உதடு வறட்சியைப் போக்குகிறது.
5. முழங்கால் மற்றும் மூட்டு வலிகளைக் குணமாக்குகிறது.
6.கால் குடைச்சல் ,
உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகளைக் குணமாக்குகிறது.
7. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது.
8. உடல் சூடு குறைத்து நல்ல தூக்கம் தரும் .
top of page
₹200.00 Regular Price
₹175.00Sale Price
bottom of page